சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக பாலித குணரத்ன பதவியேற்ப்பு!

சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக விசேட வைத்திய நிபுணர் பாலித குணரத்ன மகிபால பதவியேற்றுள்ளார். சுகாதார அமைச்சில் இன்று (20.11.2023) காலை 07 மணியளவில் பாலித குணரத்ன மகிபால புதிய செயலாளராகப் பதவியேற்றுக்கொண்டுள்ளார். இவர் சமுதாய மருத்துவ இளங்கலைப் பட்டம், வணிக முகாமைத்துவ முதுகலைப் பட்டம் மற்றும் மருத்துவ நிர்வாக முதுகலைமாணிப் பட்டம் உள்ளிட்ட பல்வேறு பட்டமேற்படிப்புகளை நிறைவு செய்துள்ள வைத்தியர் மகிபால பல்வேறு சர்வதேச சுகாதார சேவை அமைப்புகளில் அங்கத்தவராகவும் இருந்துள்ளார். உலக சுகாதார நிறுவனம் … Continue reading சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக பாலித குணரத்ன பதவியேற்ப்பு!